காணமல் போனவர்களின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
காணாமல் போனவர்களின் உறவுகள் இன்று வவுனியா கந்தசாமி கோவில் முன்றலில் 11 மணிக்கு அரசுக்கு எதிராக ஆர்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்
யுத்தம் முடித்து ஆறுவருடங்கள் கடத்தநிலையிலும் தமது உறவுகள் தொடர்பாக எதுவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை இரகசிய முகாங்கலில் வைத்திருக்கும் தமது உறவுகளை உடன் விடுவிக்கவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
No comments:
Post a Comment