தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பரப்புரைக்கூட்டம் நாளை 13-08-2015 6 மணிக்கு வடமராட்சி மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டததுக்கு கட்சியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் பொது செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் வேட்பாளர்கள் கலந்துகொண்டு கட்சியின் கொள்கை மற்றும் தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் தொடர்பாக விளக்கம் அளிக்கவுள்ளனர்.


No comments:
Post a Comment