August 12, 2015

நவஜீவன்ஸ் விளையாட்டு கழகம் 5:1 என்ற ரீதியில் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது

பொலிகண்டி பாரதி விளையாட்டு கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட லீக் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் நவஜீவன்ஸ் விளையாட்டு கழகத்தை எதிர்த்து யங்கம்ன்ஸ் விளையாட்டு கழகம் மோதியது.

இப் போட்டியில் நவஜீவன்ஸ் விளையாட்டு கழகம் 5:1 என்ற ரீதியில் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

நவஜீவன்ஸ் அணி சார்பில் உஷா 2 கௌதமன் 2 ரவிஷாந் 1 கோலினையும் போட்டனர்..இப் போட்டியின் சிறந்த வீரனாக ரவிஷாந் தெரிவு செய்யப்பட்டார்.


நவஜீவன்ஸ் விளையாட்டு கழக உதைபந்தாட்ட அணிக்கான புதிய சீருடையினை
சுவிஸ் நாட்டில் வாழும் நவஜீவன்ஸ் விளையாட்டு கழக வீரரும் ஆதரவாளருமாகிய இராசரத்தினம் பரா அவர்கள் அன்பளிப்பு செய்துள்ளார்

No comments:

Post a Comment