August 12, 2015

கிளிநொச்சி கரடிபோக் A-9 வீதியில் பற்றி எரிந்த பாரவூர்தி

பற்றி எரிந்த பாரவூர்தி



கரடிபோக்கு சந்தியில் இன்று இடம்பெற்ற விபத்து...
Posted by விவசாயி=farmer on Wednesday, August 12, 2015






கிளிநொச்சி கரடிபோக் A-9 வீதியில் இன்று 12/08/2015 வீதியில் சென்று கொண்டு இருந்த மோட்டார் சைக்கிள் லொறியின் கீழ் மாட்டிகொண்டதால் ஏற்பட்ட உராய்வு காரணத்தால்  மோட்டார் சைக்களில் பெற்றோல் டாங்  வெடித்து தீ பற்றி கொண்டது. இதனால்  லொறி பற்றி எரியத் தொடங்க அவ் பகுதியில் இருந்த மக்களால் தண்ணி ஊற்றி தீயை அணைத்தனர். இதே இடத்தில் அண்மையில் விபத்தில் ஒரு பெண் இறந்தது குறிப்பிடத்தக்கது 













No comments:

Post a Comment