கொழும்பில் நபர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சற்று நேரத்திற்கு முன்னரே இக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொச்சிக்கடை ரேகன் எனப்படுபவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
ஜம்பட்டா தெருவில் வைத்தே இந்நபர் இனந்தெரியாத நபர்களினால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:
Post a Comment