த. தே. மக்கள் முன்ணனியின் வடமராட்சி கிழக்குக்கான அலுவலகம் இன்று திறத்து
வைக்கப்பட்டுள்ளது
தமிழ் தேசிய மக்கள் முன்ணனியின் வடமராட்சி கிழக்குக்கான அலுவலகம் இன்று திறத்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம விருத்தினராக கட்சியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் கலந்துகொண்டு அலுவலகத்தை திறத்துவைத்தார் மற்றும் வேட்பாளர் சி.பத்மினி உறுப்பினர்கள் ஆதரவளர்கள் என பலர்கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment