வேட்புமனு தாக்களைத் தொடர்ந்து அம்பாறை மாவட்ட தலைமை காரியாலயம் காரைதீவில் திறந்து வைக்கப்பட்டது. இன் நிகழ்வில் மிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் , தேசிய அமைப்பாளர்- வி.மணிவண்ணன்(சட்டத்தரணி), மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் செல்லையா இராசையா மேலும் பலரும் கலந்து கொண்டனர்.






No comments:
Post a Comment