பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி மாணவர் முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு
பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி மாணவர் முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது இதன் போது முதல்வர்களாக தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு சின்னம் சூட்டப்பட்டது
No comments:
Post a Comment