யாழில் நேற்று (30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் கருத்து தெரிவித்தார்.
இதன் போதுகெருத்து தெரிவித்த சுரேஷ் பிரேமசந்திரன்…
சமஸ்டிக் கோரிக்கை என்பது இலங்கை அரசாங்கத்தினால் நிராகரிப்பட்டு வந்ததைத் தொடர்ந்தும், இலங்கை அரசாங்கத்திற்கும் தந்தை செல்வாவிற்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் முறிக்கப்பட்டதை தொடர்ந்தும், வேறு மாற்று வழியில்லாமல் தமிழர்களுக்கு தனிநாடு தான் ஒரே வழி என்ற நிலை ஏற்படுத்தப்பட்டது.

No comments:
Post a Comment