![]() |
| Add caption |
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் மீளாய்வு செய்யப்பட்ட பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk எனும் முகவரியில் இந்த பெறுபேறுகளை இன்று முதல் பார்வையிட முடியும் என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பாடசாலைப் பரீட்சார்த்திகளின் பெறுபேற்று மீளாய்வு பெறுபேறுகள் பாடசாலைக்கும், தனிப்பட்ட விண்ணபதாரர்களின் பெறுபேறுகள் தபாலிலும் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments:
Post a Comment