இந்தியா அரசே! இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்து! - மாணவர்கள் செய்தியாளர் சந்திப்பு!
"தமிழீழ விடுதலைக்கான மாணவர் - இளைஞர் கூட்டியக்கம்" சார்பில் இன்று மாலை 3 மணி அளவில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற இருக்கிறது.
வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா.மனித உரிமை அவையில்
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பான சாட்சியங்களின் அறிக்கை சமர்பிக்கப்படும் வேளையில் "உலக நாடுகளை நோக்கிய தமிழக மாணவர்கள் இளைஞர்கள் போராட்ட அறிவிப்பை வெளியிட இருக்கின்றனர்.
தமிழீழ விடுதலைக்கான மாணவர் - இளைஞர் கூட்டியக்கம்
இடம்: சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் (chennai press club )
திகதி : 21.07.2015
நேரம்: மாலை 3 மணி

No comments:
Post a Comment