July 02, 2015

யாழ் பொன்னாலை வரதராஜப் பொருமாள் வித்தியாசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு

யாழ் பொன்னாலை வரதராஜப் பொருமாள் வித்தியாசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு அண்மையில் பாடசாலை மண்டபத்தில் அதிபர் தி மோகனபாலன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்குமாகாண கல்வி அமைச்சர்  த.குருகுலராசா மற்றும்
சிறப்புவிருந்தினராக வடமாகாண உறுப்பினர் பா கஜதீபன் மற்றும் கல்வி அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்










செய்தி எஸ்.செல்வதீபன்

No comments:

Post a Comment