July 02, 2015

வடமராட்சி வங்கியாளர் மகளிர் வெற்றிகிண்ணம் கொமர்சல் வங்கி வசம்

வடமராட்சி வங்கியாளர்களின் ஏற்பாட்டில் நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று காலை நடைபெற்ற வங்கிகளுக்கிடையில் நடைபெற்ற மகளிர்களுக்கான 5 ஒவர்ஆறுபேர் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் வடமராட்சி கூட்டு   வங்கி அணியை வெற்றிபெற்று நெல்லியடிகொமர்சல் அணி சாம்பியனாகியது









No comments:

Post a Comment