July 25, 2015

கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டம் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடு முதலமைச்சர் புறக்கணிப்பா ?

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம், தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் மருதனார்மடத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

இதன் போது கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமும் வெளியிடப்படவுள்ளது. இன்றைய பிரச்சார கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதன் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுகமும் இடம்பெறவுள்ளது.

அதேவேளை நிகழ்வுக்கு வடமாகாண அவையின் முதலமைச்சர் திரு.க.வி.விக்கினேஸ்வரன் அவர்களுக்கு அழைப்புவிடுத்தும், அவர் அதனை புறக்கணித்துவிட்டார்.

No comments:

Post a Comment