தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்டத்திற்கான பரப்புரை தலைவர் இரா . சம்பந்தன் தலைமையில் இன்று இடம்பெற்று ள்ளது. இன்று பிற்பகல் 3 மணிக்கு மருதனார்மடத்தில் ஆரம்பமான கூட்டத்தில் . தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமும் சம்பந்தன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்கான பரப்புரை நேற்று இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் இன்றும் சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறையில் நாளையும் இடம்பெறவுள்ளன
விஞ்ஞாபனத்தை முழுமையாக வாசிக்க இங்கே அழுத்தவும்
விஞ்ஞாபனத்தை முழுமையாக வாசிக்க இங்கே அழுத்தவும்












No comments:
Post a Comment