(Move to ...)
Home
மரண அறிவித்தல்கள்
▼
July 06, 2015
வல்வெட்டித்துறை யா/ சிதம்பராக்கல்லூரி மாணவர்கள் பாடசாலை பூட்டி ஆர்ப்பாட்டம்
வல்வெட்டித்துறை யா/ சிதம்பராக்கல்லூரியின் தற்போதுதைய அதிபராக கிட்டினப்பிள்ளை இராஜதுரை அவர்இடம்மாற்றம் செய்ய வேண்டாமென அப்பாடசாலை மாணவர்களினால் இன்று 7 காலை மணியளவில் பாடசாலையின் கதவுபூட்டப்பட்டு கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது
செய்தி எஸ். செல்வதீபன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment