இலங்கையில் தற்பொழுது மிகவும் சாமர்த்தியமாக மக்களிடையே பணம் பறிக்கும் வேலையை சில நபர்கள் செய்து வருகிறார்கள் அவர்களிடம் சில தமிழர்கள் ஏமாந்தும் இருக்கிறார்கள் அதாவது உங்களுக்கு பணப்பரிசு விழுந்துள்ளது நீங்கள் குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் அந்த பணம் உங்கள் கணக்கில் இடப்படும் என்ற பொய்களை கூறி பணம் பறிக்கிறார்கள் இதில் பேராசை பிடித்த சிலபேர் தங்கள் பணத்தை இழந்ததும் உண்டு இனிமேல் இப்படியான பணப்பறிப்புக்கு ஆகாமல் மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் அது தொடர்பான ஒளிப்பதிவை இணைத்துள்ளோம்

No comments:
Post a Comment