யாழ் இந்தியா துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யோக 5000 மாணவர்கள் பங்குபற்றினர்
யாழ் இந்தியா துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் 21-06-2015 அன்று யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் யோக தினத்தை முன்னிட்டு யோக நிகழ்வு யாழில் இடம்பெற்றது இதில் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட வடமாகாண பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்
No comments:
Post a Comment