சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 16,000 லீட்டர் எத்தனோல் அடங்கிய 80 கொள்கலன்களை சுங்கப்பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
ஒருகொடவத்தை பிரதேசத்தில் வைத்தே இவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
இவை தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இவற்றில் பெறுமதி 750 மில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது
