March 03, 2015

தெஹிவளையில் தனியார் வங்கியில் கொள்ளை!

தெஹிவளை அத்திடிய பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 

முகத்தை முற்றாக மறைக்கும் வகையில் தலைக்கவசம் அணிந்து வங்கிக்குள் நுழைந்த இருவரே இக்கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். 

இவர் மோட்டார் சைக்கிளொன்றில் அங்கு வந்துள்ளனர்.