கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகவே டுபாய்நோக்கி பயணமாகியுள்ளார்.
சாதாரண பயணிகள் பயன்படுத்தும் வழியூடாகவே அவர் நேற்றிரவு, எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ரி.கே653 என்ற விமானத்திலேயே அவர் பயணம் செய்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment