A32 வீதி அணைவரும் அறிந்த ஒரு வீதி மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தை இணைக்கும் இந்த வீதியில் திருத்தப்பட்ட இடங்களை அந்த பகுதியில் வாழும் விவசாய பெருமக்கள் தங்களின் அறுவடை செய்யப்பட்ட நெல்லை உலர்த்துவதற்காக பயன்படுத்தும் காட்சி இதனால் போக்குவரத்து பெரும் சிரமமாக உள்ளதாக வாகனசாரதிகள் தெரிவிக்கிறார்கள்.
No comments:
Post a Comment