நாம் ஒவ்வொருவரும் எம்மை பெற்ற தாயை. என்றோ ஒரு நாள், எதோ ஒரு சந்தர்ப்பத்தில் இழந்துவிட நேருகின்றது. இருந்த போதிலும்... அந்த தாயின் அன்பை, அவளோடு வாழ்ந்த காலங்களை எண்ணங்களில் இருந்து விலக்க முடியாது மனம் தேடி அழுகிறது. விலை மதிக்க முடியாத தாயின் பாசத்தை சொல்லும் குறும்படம் "உயிர்மை"!