| திரு கணபதிப்பிள்ளை சதீஸ் |
| பிறப்பு : 25 டிசெம்பர் 1968 — இறப்பு : 9 சனவரி 2015 |
முல்லைத்தீவு துணுக்காயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Esstham ஐ வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சதீஸ் அவர்கள் 09-01-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, தங்கமலர் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், திரு.திருமதி. சிவஞானசுந்தரம் அவர்களின் பாசமிகு மருமகனும்,
திருவேணி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரணவன், கம்ஷாயினி, அபிஷாயினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரமேஸ், சுரேஸ், கலா, மாலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வதனா, சிவேந்திரன், கலைவாணி, பிரசாந், சாரங்கன், துபாஷினி, கௌரி, வரதன், குகதாஸன், பாலகிருஸ்ணன், கவிதா, நந்தன், சண்ணா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரதுஷா, கரித்திரா, கிருத்திகன், ரிஷி, சிறித்து, ஸ்ரீகர், ராகுல், ராவிற் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
வரணியா, வைஷ்ணவி, கீதன், அனித்தன், கரிணி, சஸ்வித், பிரவின், சாரா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
| தகவல் |
குடும்பத்தினர்
|
|