December 09, 2014

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நாளைய தினம் எதிரணிக்கு தாவுவார்-தேர்தலின் பின் இராணுவ ஆட்சியா?

மகிந்தவை சுற்றியுள்ளவர்கள் கட்சி தாவுவதால் தேர்தலின் பின் மகிந்த இராணுவ ஆட்சி கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது 


நாளை வாசுதேவ


அரசாங்கத்தில் இருப்பதா இல்லையா 
என்று, தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, நாளை புதன்கிழமை(10) முக்கிய தீர்மானமொன்றை எடுக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தற்போதைய அரசியல் சூழ்நிலையையடுத்து, அவர் இந்த முக்கிய தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாசுதேவ நாணயக்கார தொடர்ந்தும் அரசாங்கத்தில் இருப்பாரா அல்லது வெளியேறுவாரா என்பது தொடர்பில் நாளை தெரிந்துவிடும் என அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

No comments:

Post a Comment