December 09, 2014

குறும்படம் நம்பிக்கை

கௌதம், ரகுநாதன் ஆகியோர் நடிப்பில் கவிப்பிரியன் இசையில் வெளியாகி இருக்கும் குறும்படம் நம்பிக்கை. ஒரு அழுத்தமான கருத்தை முன்வைக்கிறது இந்த குறும்படம்.கி.தீபனின் அண்மைய ஒவ்வொரு படைப்பும் போராளியின் வலியை சொல்லும் வகையில் அமைந்துள்ளது. இந்த குறும்படமும் ஒரு போராளியின் மிகவும் சோகமான கதையை சொல்லுகிறது.