December 04, 2014

கண் கெட்டபின் சூரியநமஸ்காரம் செய்யும் இந்தியா

இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் இந்தியா தமது நீர்மூழ்கிக் கப்பல்களை நவீன மயப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்களின் பிரசன்னம் இடம்பெறுகின்றமை காரணமாக இந்தியா தமது சுய பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கிலும் 6 நீர்மூழ்கிக் கப்பல்களை நவீனமயப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment