வடக்கில் பெய்துவரும் மழையினால் மக்கள் பெரும் இன்னல்களை சந்திக்கின்றனர் இவர்களை இலங்கை அரசு கவனிப்பதில்லை இதனால் அவர்கள் அடிப்படை வசதிகள் இன்றி துன்பப்படுகிறார்கள்.அவர்களை அதாவது வடமராட்சி கிழக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் சந்தித்து அவர்களின் துன்பங்களை கேட்டு அறிந்தார்




No comments:
Post a Comment