திருகோணமலை, கந்தளாய் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார். கந்தளாயிலிருந்து ஹபரண நோக்கிச் சென்ற இராணுவ பஸ்ஸும் திருகோணமலையிலிருந்து கந்தளாய் நோக்கி வந்த ஓட்டோவும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதில்ஓட்டோவில் பயணித்த, கந்தளாயைச் சேர்ந்த ராணி (55 வயது) என்றே பெண்ணே உயிரிழந்தார்.. ஓட்டோச் சாரதி படுகாமயடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இராணுவ பஸ் வண்டியின் சாரதியை பொலிஸார் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
.jpg)