November 18, 2013

பேசும் சக்தியை இழந்தார் நெல்சன் மண்டேலா

தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவுகு 95 வயதாகிவிட்டது.  அவர் தீவிர சிகிச்சைக்கு பின்பு ஓய்வெடுத்து வருகிறார்.   அவர் உடல்நலக்குறைவு காரணமாக பேசும் சக்தியை இழந்துவிட்டார். 


முக அசைவுகள் மூலமே குடும்பத்தினருடன் கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார் என்று  அவரது மனைவி வின்னி தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment