இலங்கையில் நடைபெற்ற கொமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கை சென்ற பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாணத்திற்குச் சென்று தமிழ் மக்களையும் சந்தித்தமை யாவரும் அறிந்ததே. இந்நிலையில் இலங்கை தொடர்பாக இன்று அவர் பிரித்தானிய பாராளுமன்றில் உரையாற்றியுள்ளார்.
No comments:
Post a Comment