November 14, 2013

சார்ள்ஸ்-ஜனாதிபதி சந்திப்பு

பொதுநலவாய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று மாலை வருகைதந்த பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் இன்றிரவு சந்தித்தார். அத்துடன் தனது தனது பிறந்த நாளையும்  அலரிமாளிகையில் கொண்டாடினார். இந்த வைபவத்தில் ஜனாதிபதியின் குடும்பத்தினரும், அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ் மற்றும் பஷில் ராஜபக்ஷவும்
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவும் கலந்து கொண்டனர். இதேவேளை கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் வைத்து சார்ள்ஸ் இன்று மாலை கேக்
வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.






No comments:

Post a Comment