மேலும் பலர் சுகவீனமடைந்தும் உள்ளனர். இந்த சாராயத்தை அருந்தியவுடன் மயங்கிவிழ ஆரம்பித்த இவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். ஆனாலும் குறைந்தபட்சம் 29 பேராவது அங்கு இறந்துவிட்டனர். மேலும் 50 பேர்வரை சுகவீனமுற்றிருப்பதுடன், சிலருக்கு பார்வையும் போய்விட்டது.

No comments:
Post a Comment