(Move to ...)
Home
மரண அறிவித்தல்கள்
▼
October 19, 2013
2020 ல் இலங்கையிலிருந்து விசர் நாய் கடி இல்லாது போகும்
இலங்கையிலிருந்து 2020 ஆம் ஆண்டளவில் விசர் நாய்க்கடி நோயை இல்லாதொழிப்பதற்காக
நாய்களினுடைய பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி மலடாக்கும் சத்திரசிகிச்சையும்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் ஏறாவூர் நகரசபை பிரிவில் விசர்நாய்
ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பமானது.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment