கலக்கப்பட்டிருக்கின்றமை ஆய்வுகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளதாக விவசாய
அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ரஜரட்ட பகுதியில் சிறுநீரக நோய் காணப்படுகின்றமை தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பின்னரே விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி டீ.பீ.டீ.விஜேரத்ன குறிப்பிட்டார். அளவுக்கு அதிகமாக சீனியில் இரசாயன பொருட்கள் சில கலக்கப்பட்டுள்ளமை இதன்போது கண்டறியப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக மேலும் சில ஆய்வுகளை மேற்கொண்டதன் பின்னர் நடவடிக்கைகள்
எடுக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment