May 29, 2013

மல்லாவி துணுக்காய் அருள்மிகு சந்திர சேகர் பிள்ளையார் ஆலய குருபெயர்ச்சி சாந்தி பெருவிழா

மல்லாவி துணுக்காய் அருள்மிகு சந்திர சேகர் பிள்ளையார் ஆலய குருபெயர்ச்சி சாந்தி பெருவிழா இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்று  வருகிறது. அனைவருக்கும் நல் ஆசி வேண்டி  மக்களால் வியாழ பகவானுக்கு பெரு விழா மல்லாவி துணுக்காய் அருள்மிகு சந்திர சேகர் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்று வருகிறது.






No comments:

Post a Comment