தாக்குதலுக்கு உள்ளான உதயன் பத்திரிகை அச்சு இயந்திர பகுதியை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதற்காக இன்றைய தினம் கொழும்பில் இருந்து வந்த இரசாயன பகுப்பாய்வாளர்கள் அச்சு இயந்திர பகுதியை பார்வையிட்டனர். கடந்த 13ம் திகதி அதிகாலை இனம் தெரியாத ஆயுததாரிகள் நடாத்திய தாக்குதலில் உதயனின் அச்சு இயந்திர பகுதி முழுமையாக சேதமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment