February 04, 2021

பிரித்தானியாவில் ஸ்ரீலங்கா தூதரகம் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

பிரித்தானியாவில் உள்ள ஸ்ரீலங்கா தூதுவராலயத்திற்கு முன்பாக, சென்ற சில தமிழர்கள் சற்று முன்னர் கறுப்பு பலூன்களை பறக்கவிட்டு தமது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளார்கள். குறித்த பலூன்களில் இலங்கையில் இன அழிப்பு நடந்தது என்ற வாசகங்கள் எழுதப்பட்டு  பறக்கவிடப்பட்டது . 
ஸ்ரீலங்காவின்  சுதந்திர தினமான இன்று(4) தமிழர்களின் கரி நாள் என்பதனை உலகிற்கு பகிரங்கமாக சொல்லியுள்ளார்கள் பிரித்தானியாவில் வாழும்  தமிழர்கள்

No comments:

Post a Comment