February 27, 2021

வேடதாரி எனும் அரங்கச் சஞ்சிகை வெளிவந்துள்ளது

புத்தாக்க அரங்க இயக்கத்தினரின் வெளியீடாக எஸ்.ரி.குமரன் எஸ்.ரி.அருள்குமரன் ஆகியோரை பிரதம ஆசிரியர்களாகக் கொண்டு வேடதாரி எனும் அரங்கச் சஞ்சிகை வெளிவந்துள்ளது. ,சஞ்சிகையின் முதல் பிரதியினை ஈழத்தமிழ் அரங்கின் பிதாமகர் அரங்க தாய் என சிறப்பிக்கப்படுகின்ற குழந்தை ம.சண்முகலிங்கத்திடம் கையளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment