பிரித்தானியாவில் நேற்றைய தினம் அதிகளவான கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பிரித்தானியாவில் புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் கொரோனாவின் இரண்டாம் அலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாதத்தின் ஆரம்பத்திலிருந்தே மிக வீரியமாக கொரோனா பரவி வருகின்றது.
IBC TAMIL
No comments:
Post a Comment