April 02, 2020

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 4வது நபர் மரணம்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நான்காவது நபரும் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இறந்தவர் தெஹிவளை பகுதியில் வசிக்கும் 58 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment