(Move to ...)
Home
மரண அறிவித்தல்கள்
▼
November 28, 2019
முள்ளியவளை துயிலும் இல்ல மாவீரர் நினைவேந்தல் mulliyavalai
முல்லைத்தீவு - முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (27) மாலை உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது பெருமளவு மக்கள் கலந்து கொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment