(Move to ...)
Home
மரண அறிவித்தல்கள்
▼
January 21, 2019
முல்லைதீவில் மேஜர் உட்பட இரு இராணுவம் பலி!
முல்லைத்தீவில் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு வழங்கிய பின்னர் முகாம் நோக்கி விரைந்த இராணுவ வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது..
மேஜர் தர அதிகாரியொருவர் கோப்ரல் ஒருவர் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர். நால்வர் படுகாயம் அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கன்றன
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment