October 21, 2018

யாழில் மலையக மக்களுக்காக போராடி இளைஞர்கள்

மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமும் கைகோர்ப்போம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் அறவழிப் போராட்டம் ஒன்றை சமூக வலைத்தள நன்பர்களால் மேற்கொள்ளப்பட்டது இதில் பலர் கலந்து கொண்டனர்











No comments:

Post a Comment