October 26, 2018

மகிந்த பிரதமராக பதவியேற்பு

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் பிரதமராக பதிவி பிரமானம் செய்துகொண்டுள்ளார்.



ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் சற்று முன்னர் பிரதமராக பதவி பிரமானம் செய்துகொண்டுள்ளார்.

No comments:

Post a Comment