October 04, 2017

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் சிவகரன் அவர்களுக்கு கொலை மிரட்டல்

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் சிவகரன் அவர்களுக்கு கொலை மிரட்டல் 

தமிழ் தேசிய கொள்கை உடையவர்களை பழிவாங்கும் செயற்பாடுகளில் செயற்படும் சில விசமிகளினால் சிவகரனுக்கு கொலை  அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது .

நல்லாட்சி என்று தங்களை தாங்களே சொல்லிக்கொண்டு ஆட்சி நடத்தும் சிங்கள அரசாங்கம் மற்றும் அவர்களுக்கு ஆதரவு தரும் தமிழ்
தலைமைகள் சிவகரனுக்கு உகந்த பாதுகாப்பை வழங்கவேண்டும் என பொது நல விரும்பிகளின் கோரிக்கையாக உள்ளது 
சிவகரன்

No comments:

Post a Comment