July 31, 2017

யாழ் சரவணையில் நடைபெற்ற தமிழர் பாரம்பரிய மாட்டுவண்டிச் சவாரி

சரவனை உறவுபாலத்தால் 30.07.2017 அன்று(நாய் குட்டியான் வாய்க்காலில்) நடாதபட்ட மாபெரும் மாட்டுவண்டி சவாரி போட்டி 


மாட்டுவண்டிப்போட்டியில் பல காளைகள் பங்குபெற்று பரிசில்களை அள்ளிச்சென்றன அத்துடன்  இதில் தமிழர் பாரம்பரிய விளையாட்டுப்போட்டிகளும் சரவணை உறவுப்பாலத்தால் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது 































No comments:

Post a Comment