வவுனியா மாவட்ட இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி இளைஞர் அணி பதிலடி இளைஞர் அணியின் பெயரை பயன்படுத்தி ஊடகங்கழுக்கு கருத்துத் தெரிவிக்க திரு க ஞானசீலனுக்கு எந்த உரிமையும் இல்லை வவுனியாமாவட்ட இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி இளைஞர் அணித்தலைவர் நல்லைநாதன் செந்தூரன் செயலாளர் வேதநாயகம் தயானந்தன் அறிவிப்பு.
No comments:
Post a Comment