சிங்கள ராணுவ மற்றும் ரணில் அரசின் நாடகமாக இந்த வாள்வெட்டு சம்பவம் அரங்கேறியுள்ளமை தற்போது வெளச்சமாகியுள்ளது இந்த சம்பவத்தின் பிண்ணனியிலுள்ள சில இளைஞர்கள் இராணுவத்தினருடன் தொடர்பில் உள்ளவர்களாகவும் அவர்கள் பயன்படுத்திய வாள் மற்றும் கத்திகள் இராணுவம் பயன்படுத்தும் வாள்கள்
என அறியப்படுகிறது.
இராணுவம் தொடர்ந்தும் தமிழர்பிரதேசத்தில் வைத்திருப்பதற்காக ஶ்ரீலங்கா அரசு திட்டமிட்டு செய்த நாடகமே இது .
No comments:
Post a Comment