- தமிழக அரசியல் நிலவரம்.. ஜனாதிபதிக்கு அறிக்கை அனுப்பினார் ஆளுநர்
- ஆளுநர் அறிக்கையால் திடீர் பரபரப்பு
- தமிழக அரசு டிஸ்மிஸ் ஆகுமா என்று பரபரப்பு
தமிழக நிலைமை குறித்து ஆளுனர் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார் அந்த கடிதத்தில் அரசு கலைப்பு பற்றிய தகவல் அடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது இதனால் தமிழகம் பதட்டமான சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளது.
ஆளுநர் அறிக்கை அனுப்பியிருப்பதைப் பார்த்தால் தமிழக அரசுக்கு சிக்கல் வருகிறதோ என்று தோன்றுகிறது. அதாவது தற்போதுள்ள குழப்பமான நிலையைக் காரணம் காட்டி அதிமுக அரசை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்யலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக உள்துறை அமைச்சருக்கு இன்னொரு அறிக்கை அனுப்பப் போவதாக ஆளுநர் மாளிகை கூறியுள்ளதால் இந்த சந்தேகம் வலுப்படுகிறது.
No comments:
Post a Comment